சாம்சங் கேலக்ஸி டேப் A (2017) !

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி டேப் A (2017) இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த மாதம் வியட்நாமில் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்யப்பட்ட டேப் A (2017) பிளாக் மற்றும் கோல்டு நிறங்களில் கிடைப்பதோடு கிட்ஸ் மோட், ஸ்மார்ட் வியூ, சாம்சங் ஃபுளோ மற்றும் கேம் லான்ச்சர் உள்ளிட்ட அம்சங்களை கொண்டிருக்கிறது. 4ஜி வசதி கொண்ட கேலக்ஸி டேப் A (2017) வாங்கும் ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு ஒரு ஆண்டு முழுக்க சுமார் 180 ஜிபி டேட்டா வழங்கப்படும் என … Continue reading சாம்சங் கேலக்ஸி டேப் A (2017) !